முதல் கட்ட நிவாரணமாக 10 லட்சம் கஜா புயல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோகுலம் குரூப்ஸ் சார்பாக முதல் கட்ட நிவாரணமாக 10 லட்சம் மதிப்பில் 1500 மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடத்தை சரி செய்து தந்தோம் இரண்டாம் கட்டமாக 5000 மக்களுக்கு 20 லட்சம் மதிப்பிலான பாய், போர்வை, புடவை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தோம் அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஊரைச்சேர்ந்த மாணவி #கீர்த்தியின் வீடு , உடமைகளை இழந்து படிப்பையும் மற்றும் மாநில அளவிலான #கேரம்_போர்டு விளையாட்டு போட்டியில் தேர்வாகி கலந்து கொள்ள முடியாமல் தவித்த மாணவி கீர்த்திக்கு நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.10,000 நமது தலைவர் கோகுலம் திரு.M.#தங்கராஜ் MD அவர்களின் ஆணைக்கினங்க மாணவிக்கு வழங்கப்பட்டது. – கோகுலம் குரூப்ஸ்

Leave A Comment