#கஜா_துயர்_துடைப்போம் வேதாரண்யம் நாள் 2

வேதாரண்யம், செம்போடை சுற்று வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் தலைவர் கோகுலம்.திரு.M.#தங்கராஜ் MD அவர்களின் தலைமையில் நம் செயல் வீரர்களுடன் #10_லட்சம் மதிப்பிலான #உணவு, #உடைகள் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

– கோகுலம்_குரூப்ஸ்

 

Leave A Comment