ஜல்லிக்கட்டு போராட்ட உதவி – வ.ஊ.சி மைதானம், கோவை

வ.ஊ.சி மைதானம், கோவை
நம் உரிமையான ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழகமே போராட்ட களத்தில் இருக்கும் போது நம் தலைவர் திரு.M.தங்கராஜ் MD அவர்கள் போராட்டக்காரர்களுக்கு உண்ண   காலை, மதியம், இரவு என ஜனவரி 16,17,18,19,20 என 5 நாட்கள் தினமும் 1000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர், பிஸ்கெட் என அனைத்தும் கொடுத்து அவர்களை உற்சாக படுத்தியது கோகுலம் குரூப்ஸ்.

Leave A Comment