கடலூர் வெள்ள நிவாரண பணியில் கோகுலம் குடும்பம்.

கோகுலம் குடும்ப தலைவர் திரு. M.தங்கராஜ் MD அவர்களின் உத்தரவில் பெரும் மழையால் பாதிக்கப்படட கடலுர் மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் என அனைத்து வசதிகளையும் சீரமைத்து கொடுக்கப்படடது. பொதுமக்கள் அனைவரும் தலைவருக்கு நன்றி கூறினர்.

Leave A Comment